
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்க விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,706.23 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல், வெள்ளி விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
