
நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி; பெரும்பாலானோர் மாணவர்கள்
நாடளாவிய ரீதியில் இதுவரை 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (31) வரையிலான நிலவரப்படி, […]









