
இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2026
இன்று ஏப்ரல் 30, 2026 சித்திரை மாதம் 17ம் தேதி வியாழக் கிழமை, துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் திரிகிரகி யோக பலன் கிடைக்கும் நாள். இன்று கும்பம், மீன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி. இன்று ஏப்ரல் 30, 2026 வியாழக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 17ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் […]









