
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் கடலில் சிக்கியது; 144 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக சுமார் நான்கு மணிநேரத்தில் சென்றடைய வேண்டிய இந்தப் பயணம், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நீண்ட நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் […]









