March 2026

Local News, News

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறையைப் போலவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அந்த நாளில் செயல்படுத்தாமல் இருக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், வாரந்தோறும் புதன்கிழமைகளில் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் மற்றும் […]

Local News, News, Uncategorized

வாராந்த எரிபொருள் QR ஒதுக்கீடு – சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவு!

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடு, வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை புதிய வார ஒதுக்கீடு மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. QR முறைமை அறிமுகமானதன் மூலம் நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை சுமார் 20% வரை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன் என பதிவாகியுள்ளது. எரிபொருள் வரிசைகளை முற்றிலும் நீக்குவதே QR

Local News, News

எரிபொருள் அனுமதிப்பத்திரம் (Fuel Pass QR) பெறுவது எப்படி? 🚗⛽

எளிய சில படிகளிலேயே உங்கள் Fuel Pass QR குறியீட்டை பெறலாம்: 🔹 1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்அதிகாரப்பூர்வ தளமான http://fuelpass.gov.lk ஐ திறக்கவும். 🔹 2. பதிவு செய்யுங்கள்தேவையான தகவல்களை சரியாக நிரப்பி, பதிவு செயல்முறையை முடிக்கவும். 🔹 3. உங்கள் QR குறியீட்டை பெறுங்கள்பதிவு முடிந்தவுடன், உங்கள் தனிப்பட்ட QR Code திரையில் தோன்றும். 🔹 4. சேமிக்க அல்லது அச்சிடுங்கள்(Print)அதை உங்கள் மொபைலில் சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம். 📌 முக்கியம்:எரிபொருள் நிரப்பு நிலையங்களில்,

Scroll to Top