சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,615.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.