ஈரான் போர் தாக்கம்: அமெரிக்காவுக்கு 40 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு

எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தால், அமெரிக்காவின் ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் வருமான உயர்வை விட வாழ்க்கைச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top