தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு

சர்வதேச சந்தையில் இன்று (05) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top