
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக சாகர காரியவசம் இன்று மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு (CCIB) வருகை தந்துள்ளார்.
இதன்போது, அவரை மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
