பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீர் மாரடைப்பு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீர் மாரடைப்பு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி உலகப் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே, இந்திய இசைத்துறையின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

இசைத்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிக்காக பல்வேறு கௌரவங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top