எளிய சில படிகளிலேயே உங்கள் Fuel Pass QR குறியீட்டை பெறலாம்:
🔹 1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்
அதிகாரப்பூர்வ தளமான http://fuelpass.gov.lk ஐ திறக்கவும்.
🔹 2. பதிவு செய்யுங்கள்
தேவையான தகவல்களை சரியாக நிரப்பி, பதிவு செயல்முறையை முடிக்கவும்.
🔹 3. உங்கள் QR குறியீட்டை பெறுங்கள்
பதிவு முடிந்தவுடன், உங்கள் தனிப்பட்ட QR Code திரையில் தோன்றும்.
🔹 4. சேமிக்க அல்லது அச்சிடுங்கள்(Print)
அதை உங்கள் மொபைலில் சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம்.
📌 முக்கியம்:
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இந்த QR குறியீட்டை காட்டி உங்கள் எரிபொருளை எளிதாக பெறலாம்.
