Profile
KSJ Industries என்பது ஆரோக்கியமான மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை வழங்கும் நம்பகமான நிறுவனம் ஆகும். தூய்மை, தரம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உலர் உணவுப் பொருட்களில் நாங்கள் சிறப்பு பெற்றுள்ளோம்.
எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் உயர்தரமான இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுவதால், குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். சுகாதாரமான தயாரிப்பு முறைகள் மற்றும் தர கட்டுப்பாடுகளை கடைபிடித்து, சிறந்த தரத்தை உறுதி செய்கிறோம்.
மேலும், எளிதான பாக்கிங் மற்றும் நம்பகமான டெலிவரி சேவையின் மூலம், ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உங்கள் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து தருகிறோம்.
🌾 நாட்டு அரிசி
🌿 உளுந்து
🥜 கடலை, கடலை பருப்பு
🌱 கெளப்பி, பயறு வகைகள்
🌾 கச்சான்
🌽 சோளம்
🥜 பொட்டுக்கடலை
🌱 எள்ளு
🌼 ஏலம்
KSJ Industries – தூய்மை, ஆரோக்கியம், இயற்கையின் நன்மை. 🌿
Map
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.




