உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய (31.01.2026) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது நேற்றைய தினத்துடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சி எனவும் சதவீத அடிப்படையில் 8.15 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top