உலக சந்தையில் எண்ணெய் விலை திடீர் உயர்வு : விநியோக அச்சம் அதிகரிப்பு

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. பிரெண்ட் வகை எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ  WTI வகை எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமாக, உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களும், விநியோக குறைபாடுகள் குறித்த அச்சங்களும் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top