
இன்று மார்ச் 30, 2026 பங்குனி மாதம் 16ம் தேதி திங்கட் கிழமை, சிம்ம ராசியில் மகம் பின்பு பூரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சுக்ராதித்ய யோகம், சித்த யோகம் உள்ள தினம். இன்று பிரதோஷ விரத தினம். இன்று மகர ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
இன்று மார்ச் 30, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 16ம் தேதி, சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் சூரியன் – சுக்கிர சேர்க்கை சஞ்சாரம் நடக்கிறது. இன்று மேஷம், கடகம், துலாம் ராசிக்கு நன்மை தரும். மகர ராசியில் உள்ள உத்திரம் பின்பு திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. பிரதோஷ தரிசனம் செய்யவும்.